பொதுவாக அனைவரும் வேர்ட் டாகுமெண்ட்டில் மட்டுமே பக்க எண்களை அமைக் கலாம் என்று எண்ணி செயல் படுகின்றனர். எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட்டிலும் பக்க எண்களை மேலேயோ கீழேயோ பதிய வைக்கலாம். குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டைத் திறந்து கொண்டு மெனுவில் "View" சென்று அதில் "Header and Footer" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். பல டேப்கள் "Page Setup" கொண்ட என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Header / Footer" என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கும்.
உங்களுடைய எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தலைப்பு பகுதியில் பக்க எண் வேண்டும் என்றால் "Footer" என்ற பகுதிக்குக் கீழே இழுக்கவும். கீழ் பகுதியில் பக்க எண் வேண்டும் என்றால் “ஊணிணிtஞுணூ” என்ற பகுதிக்குக் கீழே இழுக்கவும். அச்சில் வரப் போகும் பக்கத்தில் எந்த பார்மட்டில் (அதாவது "Page 1" அல்லது "Page 1 of 4 ") பக்க எண் வேண்டும் என்பதனை முடிவு செய்து கீழாக விரியும் மெனுவில் செலக்ட் செய்து பின் "OK" அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும்.
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 17 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக